திரு. சண்முகராசா கந்தையா
தோற்றம்: 30 மார்ச் 1955 - மறைவு: 29 ஜூன் 2024
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Frankfurt ஐ வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கந்தையா சண்முகராஜா அவர்கள் 29-06-2024 சனிக்கிழமை அன்று அனலைதீவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தையா-சின்னம்மா தம்பதியினரின் மகனும், திருநாவுக்கரசு-பார்வதி தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
சகானா, சர்மிளா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பற்றிக் அவர்களின் மாமனாரும்,
மனோராணி, பேரின்பராஜா, தருமராஜா, அரிகராஜா, ஆனந்தராஜா, காலஞ்சென்ற கண்ணன், இந்திராணி, அருந்ததி ஆகியோரின் சகோதரனும்,
மகேசன், சுபாஜினி, வரதலட்சுமி, யோகாலதா, சுப்பிரமணியசிவம், விமலன், திலகவதி, அமிர்தலிங்கம், ஜெயக்குமார், ரஞ்சிதமலர், சுரேஸ்குமார் ஆகியோரின் மைத்துனரும்,
செல்வரட்னம், சிவனேஸ்வரி, விஜயலட்சுமி, தேவராஜா, சசிகலா ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02-07-2024 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணம் அனலைதீவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:- குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!
www.tamilthakaval.org
