திருமதி. சண்முகராசா செல்வராணி
தோற்றம்: 22 நவம்பர் 1950 - மறைவு: 11 ஜூலை 2026
இல- 564, நாவலர் வீதி, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த திருமதி. சண்முகராசா செல்வராணி அவர்கள் 11-07-2026 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை - யோகரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் - நாகரத்தினம் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
டயஸ்ரீ (சிறி), ரகுலேஸ்வரி (வசந்தா), சாந்திமதி (சுகந்தி), சயந்தன், சந்திரப்பிரியா (சர்மி), சியாமலா (பவின்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற பரதராஜசிங்கம், திருநாவுக்கரசு, கனகலிங்கம், கணேசலிங்கம், அமுதலிங்கம், இந்திராணி, நடராசலிங்கம், சாந்தலிங்கம், கமலலோசனா, சாந்தலோசணா, பரமலிங்கம் ஆகியோரின் அன்பு சகோதரியும்,
ஜெயராசு, கிருபாகரன், கணேஸ்வரன், ராதிகா, லோகிதமோகன், சதீஸ் ஆகியோரின் அன்பு மாமியும்,
கஜதீபன், கார்த்திக், மியூரியா, யுகப்பிரியா, ஜனனி, ஜனன், கிருஷாலினி, பவிஷாலின், கரிசா, ஆருதி, அனுஸ்கா, அக்ஷயா, கவினயா, சாறுஜன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
டக்ஷாயினி, சதுன், நச்சத்திரா, சானுயா, கிருத்திக் ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-07-2026 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 1.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் செம்மணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
