திருமதி. சண்முகராசா யசோதரா (வசந்தி)
தோற்றம்: 06 அக்டோபர் 1951 - மறைவு: 19 நவம்பர் 2026
திருகோணமலையைப் பிறப்பிடமாகவும், தம்பலகாமம் புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகராசா யசோதரா அவர்கள் 19-11-2025 அன்று புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சிவசம்பு - மனோன்மணி தம்பதியினரின் அன்பு மகளும், கோணாமலை - தில்லையம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவசுப்பிரமணியம், சிந்தாமணியின் பெறாமகளும்,
தவப்பிரியா, தயாளனி, சிவகௌரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரகுமார், பத்மசீலன், சுரேஷ் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
லோஜிதன், சுஜிந்தன், பவிஷ்கர், யதுஸ்கா, சேதிக்ஷன், ஹோபிக்ஷன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
நாகேந்திரன், காலஞ்சென்றவர்களான ஸ்ரீஸ்கந்ததேவி, சிவமணிதேவி, மகேந்திரன், பாலேந்திரன் மற்றும் கமலலக்ஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுப்பிரமணியம், காலஞ்சென்றவர்களான மனோகரன், மகாதேவன் மற்றும் சிவபாக்கியம், பாக்கியலெட்சுமி, சாந்தகுமாரி, சந்திராதேவி. சரோஜாதேவியின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 20-11-2025 வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் இல- 857, பாடசாலை வீதி, திருகோணமலையில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் திருகோணமலை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
