Mrs Shanmugaratnam Kamalambigai

Shanmugaratnam Kamalambigai

Date of Birth: 26 June 1944 - Deceased: 28 January 2018

காரைநகர் புதுறோட்டைப் பிறப்பிடமாகவும், தங்கோடையை வசிப்பிடமாகவும், வவுனியா தோணிக்கல்லை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சண்முகரத்தினம் கமலாம்பிகை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
 
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பார்வதி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பையா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
காலஞ்சென்ற சண்முகரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
கலைச்செல்வி(லண்டன்), சிறீதரன்(லண்டன்), காலஞ்சென்ற கலைமகள் சிறீறஞ்சினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
 
காலஞ்சென்ற சின்னம்மா, சண்முகநாதன், சுவாமிநாதன்(Doctor- காரைநகர்), சோதிநாதன், பாக்கியம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
 
காலஞ்சென்ற கணேசபிள்ளை, கமலாதேவி, சறோஜினிதேவி, சிவானந்தராஜா(இலங்கை மின்சார சபை), மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
 
சுப்பிரமணியம்(லண்டன்), நிறோஜினி(லண்டன்), பத்மராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியும்,
 
கேதியன், விகிர்தன், டேனுகா, தக்‌ஷிகா, சந்தோஷ், கவினாஷ், டிலானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
 
அன்னாரின் இறுதிக்கிரியை 28-01-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் தோணிக்கல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
வீட்டு முகவரி:
லக்ஸபானா வீதி,
தோணிக்கல்,
வவுனியா.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/08/2019 01:43)