திரு. சண்முகசுந்தரம் கதிர்காமசேகர்(சேகர்)
(வைத்திய கலாநிதி)
மறைவு: 18 ஆகஸ்ட் 2021
வைத்திய கலாநிதி சண்முகசுந்தரம் கதிர்காமசேகர் (சேகர்) 18/08/2021 அன்று வேல்ஸில் காலமானார்.
அன்னார் மகாஜனக் கல்லூரியின் புகழ்பெற்ற ஆசிரியரும் முன்னாள் அதிபருமான அமரர் தமிழருவி தம்பு சண்முகசுந்தரம் அவர்களின் இளைய மகனும்,
மனோகரியின் அன்புக் கணவரும்,
சஹானா, பிரசன்னா ஆகியோரின் அன்புத் தந்தையும் ,
மகாஜனர்களான அருள்முருகன், சிவ தம்பு, அருள்மங்கை, அமரர் அருள்செல்வி ஆகியோரின் சகோதரருமாவார்.
இறுதிக் கிரியைகள் பற்றி பின்னர் அறியத் தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
"Our heartfelt condolences to his family. Rest in Peace"
- Geethanjali.Sundaramoorthy Iyer Mavidappuram (India, 24/08/2021 02:13)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/08/2021 09:56)
