திரு. சண்முகசுந்தரம் பிரபாகரன்

சண்முகசுந்தரம் பிரபாகரன்

தோற்றம்: 17 ஜூலை 1963 - மறைவு: 17 அக்டோபர் 2024

யாழ். இன்பர்சிட்டி பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், இலண்டன்-பிரித்தானியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகசுந்தரம் பிரபாகரன் அவர்கள் 17-10-2024 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகசுந்தரம்-இரத்தினேஸ்வரி தம்பதியினரின் மூத்த புதல்வனும்,

காலஞ்சென்றவர்களான அப்புலிங்கம்-அம்பிகையம்மா தம்பதியினரின் இளைய மருமகனும்,

சுதா அவர்களின் அன்புக் கணவரும்,

பூங்கயல், கவினா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

கிருபாகரன், காலஞ்சென்றவர்களான ஜீவாகரன், சியாமளா மற்றும் ஜெயந்தினி, காலஞ்சென் இளங்குமரன், கல்யாணி, இளஞ்செழியன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

புஸ்பவதி, சற்குணலீலா, ஆனந்த புவிராஜா, பரஞ்சோதி, விமலராசா, அமுதா, உமா, கிரிகரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (22/10/2024 04:00)