திருமதி. சண்முகலிங்கம் மகாராணி
தோற்றம்: 28 ஜூன் 1945 - மறைவு: 07 நவம்பர் 2026
யாழ். இணுவில் கிழக்கை மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகலிங்கம் மகாராணி அவர்கள் 07-11-2026 சனிக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியாம்பி வாத்தியார் - வள்ளியம்மை தம்பதியினரின் இளைய மகளும், ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - கமலாம்பாள் தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சண்முகலிங்கம் (பண்டிதர்) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான கணேஸ்வரி, துர்ராசா, புவிலட்சுமி, இராசேந்தரிம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்றவர்களான உமாபதி, பவானி, சியாமளா மற்றும் கனகசபாபதி (கணக்காளர் சைவசித்தாந்த பண்டிதர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற மயூரன், கோகுலன் (அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி திணைக்களம், காரைநகர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
உமைப்பிரியாவின் அன்பு மாமியாரும்,
மோகனசாயியின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 09-11-2026 திங்கட்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் மஞ்சத்தடி, இணுவில் கிழக்கில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் இணுவில் காரைக்கால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 899 7283
www.tamilthakaval.org
