Mrs. Shanmughalingham Annalaxumy

Shanmughalingham Annalaxumy

Deceased: 13 April 2026

யாழ். வல்வெட்டி, வன்னிச்சி அம்மன் கோவிலடியைச் சேர்ந்த திருமதி. சண்முகலிங்கம் அன்னலட்சுமி அவர்கள் 13-04-1026 திங்கட்கிழமை அன்று வல்வெட்டியில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகானந்தலட்சுமி (ஓய்வு பெற்ற ஆசிரியை), இரஞ்சன் (கனடா), கிருஷ்ணலிங்கம் (லிங்கம்-சுவிஸ்) ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-04-2026 வியாழக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் ஊறணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/04/2026 00:00)