Mr. Shanmughalingham Mathiyalakan
Deceased: 16 July 2026
யாழ். காரைநகர் களபூமியை பாலாவோடையைப் பிறப்பிடமாகவும், இல- 55, அம்பிகைபாகன் கோட்டம் நெலுக்குளம் வவுனியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகலிங்கம் மதியழகன் அவர்கள் 16-07-2026 வியாழக்கிழமை அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகலிங்கம் - அன்னபூரணம் தம்பதியினரின் மூத்த புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை - இராசம்மா தம்பதியினரின் மருமகனும்,
அருட்செல்வி அவர்களின் அன்புக் கணவரும்,
ருட்சிகா, லோமிலா, கேசவன் ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 16-07-2026 வியாழக்கிழமை மாலை அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நெலுக்குளம் மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
செல்வி [மனைவி]:- +94 77 602 5505
ராசன் [தம்பி]:- +94 77 315 1656
யசோ [தம்பி]:- +94 77 569 1831
www.tamilthakaval.org
