Mrs. Shanmugham Kamalambikai

Shanmugham Kamalambikai

Deceased: 24 June 2026

யாழ். காரைநகர் களபூமியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகம் கமலாம்பிகை அவர்கள் 24-062026 புதன்கிழமைஅன்று  இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சண்முகம் அவர்களின் மனைவியும்,

மட்டக்களப்பு பிரபல வர்த்தகர்களான சிவபாதசுந்தரம் [அண்ணாச்சி - Shan Fancy House], காலஞ்சென்ற காசிப்பிள்ளை, பாலசுப்பிரமணியம், ஞானசம்பந்தன், கெங்காதரன், செல்வராஜா, மலர் ஆகியோரின் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

சிவபாதசுந்தரம் [அண்ணாச்சி-மகன்]:- +94 77 960 4264
பாலசுப்பிரமணியம் [மணியம்-மகன்]:- +94 77 990 4636
+94 77 312 0240
மலர் [மகள்]:- +44 785 237 2897

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (25/06/2026 00:00)