Mr. Shanmugam Kandasamy

Shanmugam Kandasamy

Date of Birth: 26 August 1939 - Deceased: 26 July 2025

யாழ். அச்சுவேலியைப் பிறப்பிடமாகவும், ஈச்சமோட்டையை வசிப்பிடமாகவும், தற்போது கனடாவில் வசிப்பவருமான திரு. சண்முகம் கந்தசாமி அவர்கள் 26-07-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர். 

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (30/07/2025 04:00)