Mr. Shanmugham Ponnampalam

Shanmugham Ponnampalam

Date of Birth: 25 January 1947 - Deceased: 13 September 2025

யாழ். எழுதுமட்டுவாள் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் பொன்னம்பலம் அவர்கள் 13-09-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - மாணிக்கம் தம்பதியினரின் புதல்வனும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - சேதுப்பிள்ளை தம்பதியினனின் அன்பு மருமகனும்,

சரஸ்வதி அவர்களின் அன்புக் கணவரும்,

நாககீதன், நாகவரதன், நாகதர்சன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வசந்தரூபி, நிர்த்திகா, தசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விதுர்சன், தனுசிகா, டினுஜா, சர்வின், அக்சரா, ஆரூஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 15-09-2025 திங்கட்கிழமை அன்று அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10:00 மணியளவில் திருவுடல் இராமியன் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

முகவரி:-

பனிக்கையடி வீதி,
எழுதுமட்டுவாழ் தெற்கு,
எழுதுமட்டுவாழ்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/09/2025 04:00)