Mr. Shanmugham Rasalingham
(முன்னைநாள் உரிமையாளர் - குமரன் அரிசி ஆலைக (முருங்கன், திருகோணமலை))
Date of Birth: 20 March 1937 - Deceased: 24 March 2026
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், வல்வெட்டித்துறைச் சேர்ந்தவரும், Mississauga - கனடாவில் வசித்துவந்தவருமான திரு. சண்முகம் இராசலிங்கம் அவர்கள் 24-03-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிங்கப்பூர் சண்முகம் - லெச்சுமியம்மாள் தம்பதியரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லதுரைத் தண்டையல் - தங்கரத்தினம் தம்பதியினரின் மருமகனும்,
காலஞ்சென்ற இராசமணி அவர்களின் அன்புக் கணவரும்,
குமார் (இலண்டன்), சுமதி (கனடா), விஜியலக்ஷ்மி (அவுஸ்திரேலியா), சண்முககுமார் (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையாரும்,
சிவகுமார், மனோகர், கிருஷ்ணகுமாரி, நந்தினி ஆகியோரின் மாமனாரும்,
பிரியங்கா, கீர்த்திகா, ஆர்த்திகா, ஆரணியா, அகிலன், ரோகிணி, ஜனகன், விக்ரம். ரூபன் ஆகியோரின் பேரனும்,
அன்பிறைவியின் பூட்டனும்,
காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், இராஜேஸ்வரி, இரத்தினசாமி மற்றும் இரத்தினசபாபதி. இராசலட்சுமி ஆகியோரின் சகோதரனும்,
காலஞ்சென்றவர்களான தங்கவடிவேல், குமரகுரு, யோககுரு, மௌனகுரு, ஞானகுரு. தங்கமணி செல்வசந்திரன், தவமணி சேவற்கொடியோன், சிவகுகதாசன், பிருதிவிராஜ் மற்றும் ஜெயவிஸ்வராணி, மகாலட்சுமி, ராதாராணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 29-03-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9:00 - 10:30 மணி வரை Chapel Ridge Funeral Home & Cremation Centre (8911 Woodbine Ave, Markham ON, L3R5G1) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மதியம் 1:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
