Mr. Shanmugham Saravanarajan

Shanmugham Saravanarajan

Date of Birth: 23 January 1972 - Deceased: 16 August 2025

கொபவலையைப் பிறப்பிடமாகவும், ஜா-எலயை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் சரவணராஜன் அவர்கள் 16-08-2025 சனிக்கிழமை அன்று இறையடி சேர்ந்தார்.

அன்னார், சண்முகம் - கண்ணம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

ஜெயந்தி குமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

லினோஷனின் பாசமிக்க தந்தையும்,

விக்னராஜன், பத்மராஜன், சர்மிளாதேவி, சகுந்தலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

சிவராஜா, பிரதீப், பத்மஸ்ரீ, மனோகலா, அரசுவால் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 18-08-2025 திங்கட்கிழமை அன்று பிற்பகல் 3:00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கப்புவத்த (ஜா-எல) தகனசாலையில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (18/08/2025 04:00)