திரு. சண்முகம் சிவபாலன்
தோற்றம்: 04 ஜூன் 1956 - மறைவு: 18 ஜூலை 2025
யாழ். புத்தூரைப் பிறப்பிடமாகவும், Frankfurt - ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகம் சிவபாலன் அவர்கள் 18-07-2025 வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சண்முகம் - இளையாச்சி தம்பதியினரின் மகனும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் - தங்கம்மா தம்பதியினரின் மருமகனும்,
ராஜா கருணாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
சர்மிளா, பிறைற்ரன், லக்ஷனா, பிரதீபன் ஆகியோரின் பாசமிக்க தந்தையும்,
காலஞ்சென்ற கதிர்வேலு, கணேஸ், ராசமதி, காந்திமதி ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற வெற்றி வேலாயுதம், நாகலிங்கம், நவநாயாகமலர், செல்வரஞ்சிதம், விஜயசேனா, அரசரட்ணம் ஆகியோரின் அன்பு மைத்துனரூம்,
கலாபவனி, அம்பிகா, தணிகாசலம், சாரதா, சுதர்சன், சசிகலா, கமலாம்பிகை, சுதர்சினி, சுயந்தன், சுகந்தினி, அமுதகௌரி, மஞ்சுளா, சாமளா, கௌரிகாந், லிறிஸா, பிரவீனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஸ்ரீகௌரி, கதிர்காமநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 22-07-2025 செவ்வாய்க்கிழமை மாலை 4:00 மணியளவில் Stàdtische Friedhof (Offenbach am Main, Mùlheimer Str 424, 63075 Offenbach/M) மயானத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
