Mr. Shanmugham Thiyagarasa
Date of Birth: 06 March 1945 - Deceased: 02 June 2026
யாழ். காரைநகர் புதுரோட்டைப் பிறப்பிடமாகவும், இல- 84, கல்லூரி வீதி, நீராவியடியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகம் தியாகராசா (ஒலுமடு நெடுங்கேனி) அவர்கள் 02-06-2026 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - சிவபாக்கியம் தம்பதியினரின் மகனும், காலஞ்சென்றவர்களான A.S ஆறுமுகம் - பாக்கியம் தம்பதியினரின் மருமகனும்,
தனலட்சுமி அவர்களின் அன்பு கணவரும்,
துஷ்யந்தன் (இலண்டன்), சாந்தன் (நீர்கொழும்பு), குகாயினி (அபிவிருத்தி உத்தியோகத்தர் - பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனை, யாழ்ப்பாணம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவகலா, தாமரைச்செல்வி, தயாபரன் (பொறியியலாளர் - வீதி அபிவிருத்தி அதிகார சபை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
வர்ஷன், திவிஷன், நர்த்தனா, அக்ஷனா ஆகியோரின் அன்புப் பேரனும்,
Dr. ஜெகதீஸ்வரி, விவேகானந்தராஜா, உலகேஸ்வரி, ருக்மணிதேவி, நித்தியானந்தராஜா ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்ற Dr. திருநாதன், பூபதி, விக்னேஸ்வரமூர்த்தி, சிதம்பரநாதன், கிருஷ்ணராணி, காலஞ்சென்றவர்களான கந்தசாமி, பொன்னம்பலம், பரமேஸ்வரி மற்றும் சரஸ்வதி, சரோஜினிதேவி, நாகேஸ்வரி, கமலவேணி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-06-2026 வெள்ளிக்கிழமை அன்று காலை 7.00 மணியளவில் இல- 84, கல்லூரி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 167 9798
www.tamilthakaval.org
