திரு. சண்முகநாதன் கமலாதேவி
மறைவு: 01 ஆகஸ்ட் 2026
யாழ். கரவெட்டி கிழக்கைப் பிறப்பிடமாகவும், 169 சிவிக் சென்டர், வட்டக்கச்சி களிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சண்முகநாதன் கமலாதேவி அவர்கள் 01-08-2026 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை - மீனாட்சி தம்பதியினரின் மூத்த மகளும்,
கலாலஞ்சென்ற சண்முகநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஜீவன் (மாவட்ட விவசாயப் பயிற்சி நிலைய பணியாளர்) அன்புத் தாயாரும்,
கோபிகா (கனடா) அவர்களின் பெரியம்மாவும்,
காலஞ்சென்ற விமலாதேவி பஞ்சலிங்கம் (இலண்டன்), ரஜீஜினி தேவி (கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வராணி லோகநாதன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சபாநாதன், ரவீந்திரநாதன், அருந்தவரதி, இந்துமதி ஆகியோரின் மைத்துனியும்,
தர்ஷினி (பாமடி சித்தி விநாயகர் ஆலய அறநெறிப் பாடசாமல ஆசிரியர்), தனிஷ்கரன் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அத்விகா (கிளி. வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலய மாணவி), அப்சரண் (கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 05-08-2026 புதன்கிழமை அன்று காலை 8.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பண்ணங்கண்டி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
