Mr. Shanmughanathan Sivanathan
Date of Birth: 13 August 1981 - Deceased: 14 January 2026
யாழ். காரைநகர் பத்தர் கேணியடியை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சண்முகநாதன் சிவநாதன் அவர்கள் 14-01-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சண்முகநாதன் (சத்தியமூர்த்தி) - சிவமனேரதி தம்பதியினரின் இரண்டாவது மகனும்,
நடராஜா - ஆனந்தபுஸ்பராணி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
தவச்செல்வியின் அன்புக் கணவரும்,
டஸ்சிகா, அருணன், டிலஸ்க்கா ஆகியோரின் பாசமிகு அப்பாவும்,
காலஞ்சென்றவர்களான செந்தில்நாதன், சத்தியரூபி மற்றும் குகநாதன் (இலண்டன்), கமலநாதன் (இலண்டன) ஆகியோரின் மாமனாரும்,
கிருபானந்தன், தயானந்தன், ஶ்ரீகாந்தன், ஜிவகாந்தன் ஆகியோரின் மச்சானும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 25-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் 2.00 மணியளவில் Hendon Crematoriums, Angel Funeral Care, Southall இல் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
