Mrs. Shanmugharajah Balaparameshwary

Shanmugharajah Balaparameshwary

Date of Birth: 26 January 1940 - Deceased: 01 January 2026

யாழ். வடமராட்சி கொற்றாவத்தையைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராஜா பாலபரமேஸ்வரி அவர்கள் 01-01-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சண்முகம் - பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான முத்தையா - சின்னாச்சிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சண்முகராஜா (ஸ்தாபகர் - குளோபல் கொமினிகேஷன்) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஆறுமுகதாஸ், வாசுகி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஆதித்தன் (இலண்டன்), அரவிந்தன் (தமிழர் விடுதலைக் கூட்டணி), அச்சுதன் (கனடா), பாமா ஆகியோரின் பாசமிகு  தாயாரும்,

தேவரஞ்சினி. சுதர்ஜினி, அனுசியா, சுந்தரலிங்கம் (கண்ணன் - கணபதி மில்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

தர்ஷ்வின், தனிஷ்கா, ஹரிசன், சயனிதா, பிரகவி, அஸ்வின், அர்வின், அஸ்னி, ரதுர்ஷன், சாம்பவி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 04-01-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 08.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, முற்பகல் 10.00 மணியளவில் திருவுடல் ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/01/2026 00:00)