திரு. சண்முகநாதன் நந்தகோபாலன் (நந்தன்)

சண்முகநாதன் நந்தகோபாலன் (நந்தன்)

தோற்றம்: 16 ஜூலை 1971 - மறைவு: 26 செப்டம்பர் 2026

யாழ். கந்தர்மடம் மணல்தரை லேனைப் பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சண்முகநாதன் நந்தகோபாலன் அவர்கள் 26-09-2026 சனிக்கிழமை அன்று இலண்டனில் இறைவனடி சேர்ந்தார் 

அன்னார், காலஞ்சென்ற சண்முகநாதன் – இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வனும், காலஞ்சென்ற செபமணி – ரோசம்மா தம்பதியினரின் அன்பு மருமகனும்,

விமலநாயகி, வள்ளிநாயகி, துளசிகாந்தன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

நித்தியா அவர்களின் அன்புக் கணவரும்,

கிருஜன், திவ்வியன், பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜெனிபரின் அன்பு மாமனாரும்,

செல்வராஜா, ஸ்ரீமுருகன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மதுரா, கஜீவன், சுஜித்தா, சரவணன், ஜெயனி ஆகியோரின் பாசமிகு தாய்மாமனும்,

ஜித்தேந்திரா, ரதி, ஜோசேப், மதனன் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

சரண்ஜா, சாருஜா, விதுஜா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கீரன், ரூபன், மீனாட்சி, ஸ்ரேயா ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

கிருஜன் (மகன்):- +44 748 218 7917
துளசி (சகோதரர்):- +44 790 330 6246
மதுரா (மருமகள்):- +44 782 824 1469
செல்வராஜா (மைத்துனர்): +44 795 165 5963
ஸ்ரீமுருகன் (மைத்துனர்): +44 748 298 0143

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/10/2026 00:00)