Siva Sri. Shanmuharajeshwarak Kurukkal

Shanmuharajeshwarak Kurukkal

Deceased: 11 January 2025

யாழ். கோப்பாயைச் சேர்ந்த சிவஸ்ரீ. சண்முகராஜேஸ்வரக் குருக்கள் அவர்கள் 11-01-2025 சனிக்கிழமை அன்று வெள்ளெருவைப் பிள்ளையார் திருப்பாதத்தில் சரணடைந்தார்.

அன்னார், சச்சிதானந்த குருக்கள் (வெள்ளெருவைப் பிள்ளையார் கோவில் பிரதம குரு) - இராஜேஸ்வரி அம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

ஸ்ரீ வித்தியா அவர்களின் அன்புக்கணவரும்,

 கஜதீபசர்மா, சனாதனசர்மா ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 11-01-2025 சனிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் நடைபெற்று, புகழுடல் கந்தன் காடு மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :- குடும்பத்தினர்

  அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/01/2025 05:00)