Mrs. Shanmukarasa Anton Kularany Sevvanthy

Shanmukarasa Anton Kularany Sevvanthy

Date of Birth: 24 August 1969 - Deceased: 04 October 2025

யாழ். மயிலிட்டியை பிறப்பிடமாகவும், சக்கோட்டை மாவிலங்கேணியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சண்முகராசா அன்ரன் குணராணி அவர்கள் 04-10-2025 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் சண்முகராசா அவர்களின் அன்பு மனைவியும்,

​சந்தோஷ், தினேஸ் (இலண்டன்), சுலக்சன் (இலண்டன்), சரண்யா, காலஞ்சென்ற தனுசன், கனுஸ்ரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அமலன், அர்ச்சுனா, அஸ்வினி (இலண்டன்), சுகன்யா (இலண்டன்), ஆகியோரின் பாசமிகு மாமியாரும் ஆவார்.

அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய தகவல் பின்னர் அறியத்தரப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/10/2025 04:00)