Mrs. Shanthadevi Selvakumar

(இளைப்பாறிய ஆசிரியை)

Shanthadevi Selvakumar

Date of Birth: 05 December 1946 - Deceased: 27 May 2026

யாழ். சாவகச்சேரி தபாற்கந்தோர் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா - Markham தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தாதேவி செல்வகுமாரன் அவர்கள் 27-05-2026 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான செல்லையா - செல்லம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

செல்வகுமாரன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான வசந்தாதேவி, லோஜினிதேவி, கமலக்குமார் மற்றும் கமலேஸ்வரன், லலிதாதேவி, கமலாகரன், கமலதாஸ் ஆகியோரின் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, செல்வபத்மநாதன் மற்றும் செல்வசிவம், செல்வச்சந்திரன், செல்வரதி ஆகியோரின் மைத்துனியும்,

செலானி, செந்தூரன், கஜானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கருணாகரன், நிலுஷி, சஞ்ஜீவன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

அஸ்வினி, ஆதித்தன், அபினா, அஞ்ஜயன், லவிசா ஆகியோரின் அம்மம்மாவும்,

நிஷிகா அவர்களின் அன்பு அப்பம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 30-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 31-05-2026 ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 - 7:00 மணி வரையும் North Toronto Crematorium (2 Stalwart Industrial Dr, Gormley, ON L0H 1G0, Canada) பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, காலை 9:30 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

தொடர்புகளுக்கு:

செலானி (Honey-மகள்):- +1 647 764 7723
செந்தூரன் (மகன்):- +94 77 691 8720
கஜானி (மகள்):- +1 647 628 7361

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (29/05/2026 00:00)