திருமதி. சாந்தகுமாரி கந்தசாமி

சாந்தகுமாரி கந்தசாமி

தோற்றம்: 29 மே 1942 - மறைவு: 01 டிசம்பர் 2025

யாழ். சுழிபுரத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன் - அவுஸ்திரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தகுமாரி கந்தசாமி அவர்கள் 01-12-2025 திங்கட்கிழமை அன்று மெல்பேர்னில் இறையடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான அப்புத்துரை - திலகவதியார் தம்பதியினரின் பாசமிகு மூத்த மகளும்,

காலஞ்சென்ற கந்தசாமி அவர்களின் அன்பு மனைவியும்,

ஈஸ்வரநாதன் (மெல்பேர்ன்), அருணகிரிநாதன் (கிரி - மெல்பேர்ன்), செந்தில்நாதன் (செந்தில் - சங்கநாதம் வானோலி அறிவிப்பாளர், மெல்பேர்ன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

நிரஞ்சினி (மெல்பேர்ன்), சுபாஷினி (மெல்பேர்ன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சாம்பிகா, அபிரம்யா, கவிப்பிரியா, வைஷாலினி ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

VIEWING SERVICE:-

DECEMBER 3, 2025 AT 5:00 PM TO 6:00 PM

CIRRUS 

BUNURONG MEMORIAL PARK,

DANDENONG SOUTH

FUNERAL SERVICE:-

DECEMBER 4, 2025 AT 11:00 AM to 1:00 PM

STRATUS

BUNURONG MEMORIAL PARK,

DANDENONG SOUTH

 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர்,  நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:- குடும்பத்தினர்.
 

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (02/12/2025 05:36)