திருமதி. சாந்தகுமாரி குணரட்ணம் (சாந்தம்)
தோற்றம்: 08 ஜூலை 1946 - மறைவு: 28 செப்டம்பர் 2026
யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், இல- 61/24C, ஜிந்துப்பிட்டி வீதி, கொழும்பு - 13 யை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திருமதி. சாந்தகுமாரி குணரட்ணம் அவர்கள் 28-09-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா - பொன்னம்மா தம்பதியினரின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு - ராசம்மா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரட்ணம் (குணம்)அவர்களின் அன்பு மனைவியும்,
யோகம்மா, காலஞ்சென்ற செல்வராசா, காலஞ்சென்ற தம்பிராசா, சந்திரன், இந்திராணி, சுப்பிரமணியம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
காலஞ்சென்ற சரஸ்வதி, பாலம்பிகை ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ஞானராஜ், ஞானகலா, ஞானமலர், சுபாசினி, சங்கீதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ராஜினி, பகீரதன், காலஞ்சென்ற விக்கினேஸ்வரன், சிவகாந்தன், ராஜீகாந் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
ஸ்ரேயா, தனுஸ், பிரசன்னா, லிர்ஷிகா சர்வானந், சர்வினி பார்தீபன், சினேகா, தனோஜன், வினுசன், கவிசன், சந்தியா, தனுஷி, ஹரினிகேஸ், அலெஷியா, அர்வின், ஐஷானி ஆகியோரின் அன்பு பேத்தியாரும்,
ஆருதிராவின் அன்பு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் ஈமைக்கிரியைகள் 04-10-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
+94 77 335 2471
+94 76 841 5049
www.tamilthakaval.org
