திருமதி. சந்தானம்மா சவரிமுத்து (பொன்னரியம்)
தோற்றம்: 23 ஆகஸ்ட் 1946 -
மறைவு: 18 ஜூலை 2024
யாழ். பருத்தித்துறை வெளிச்சவீட்டு ஒழுங்கை தும்பளையை பிறப்பிடமாகவும், கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்தானம்மா சவரிமுத்து அவர்கள் 18-07-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு,திருமதி சந்தியாப்பிள்ளை-வெரோணிக்கா தம்பதியினரின் அன்பு மகளும், தோமஸ்-பிரான்சிஸ்கா தம்பதியினரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற திரு. சவரிமுத்து அவர்களின் அன்பு மனைவியும்,
றதி, ராசா (இலண்டன்), றாயினி, தினேஷ் (இலண்டன்), றயனா (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மாவும்,
துரை, றஜிதா (இலண்டன்), தங்கத்துரை, சகுந்தலா (இலண்டன்), டிலோ (கனடா), ஆகியோரின் அன்பு மாமியும் ,
சவரிமுத்து, ஞானராசா (நோர்வே), குணம் (இலண்டன்), றோஸ் (இலண்டன்), காலஞ்சென்ற றாணி (இலண்டன்), மலர் (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற தங்கமணி, பவளம் (நோர்வே), மஞ்சுளா (இலண்டன்), எட்மன் (இலண்டன்), ஜெயநாயகம் (இலண்டன்), தேவா (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்ற முத்துராசா (ஜேர்மனி), அடைக்கலம், திரவியம், லூர்த்துராசா, பொன்ராசா (ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான தவம், அல்போன்ஸ், மேபிள், இன்பம், வசந்தா (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு அண்ணியும்,
சுயன், நதியா (இலண்டன்), சுயா, அமல், சுதன், விதுஷா, சுதா, மிதுஷன், டண்ஸ்ரன் (கனடா), டெக்சன், டெக்சினி, டெக்சனா, றிஷானா (கனடா) ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,
சாதனா, சந்தோஷ், நிருஷன், சோபியா, சோபிக்கா (இலண்டன்)ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
றிதுஷன், மெர்சி, றிமோஞன், ஆருஷன் (இலண்டன்), சாதனா, றியானா ஆகியோரின் பாசமிகு பூட்டியும்,
விஜி (அவுஸ்ரேலியா), றொபின், றொபினா, றொணேஷ், றொகான், றொபேட் (நோர்வே), றொசனா (டென்மார்க்) ஆகியோரின் அன்பு மாமியும்,
ஜீனியா, மர்லீனியா(இலண்டன்) ஆகியோரின் அன்பு அத்தையும்,
றொசானி, றோசினி, றொசிக்கா, வினோச், விதுசிகா (இலண்டன்), டியான், டெவோன், டெரோணிக்கா (கனடா) ஆகியோரின், அன்பு பெரியம்மாவும்,
யுபி, டினேசியா, ஜெசி, ஜென்சி ஆகியோரின் அன்பு மாமியும்,
தவச்செல்வி, அனோ (ஜேர்மன்), வினோ, றெக்னோ, விக்னோ (இலண்டன்), தொம்சன்
(அவுஸ்ரேலியா), டிலக்சன், ஜான்சன், பிரெங்கா, செபேசன் (கனடா), ரொணிஸ், திவ்வியா, ரிலக்சன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு பெரியம்மாவும் ஆவர்.
VIEWING:-
Friday, July 26th 6:00-9:00 pm
Saturday, July 27th 9:00-10:00 am
Rideau Funeral Home & Cemetery
4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6
MASS:- 10:30am
Burial:- 12:30pm
Our Lady of Deliverance Catholic Church
9400 Rue Lajeunesse, Montréal, QC H2M 1S4
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:-குடும்பத்தினர்
www.tamilthakaval.org