திருமதி. சாந்தநாயகி சிற்றம்பலம்

சாந்தநாயகி சிற்றம்பலம்

தோற்றம்: 23 டிசம்பர் 1947 - மறைவு: 25 மார்ச் 2021

யாழ். சுன்னாகம் மயிலணியைப் பிறப்பிடமாகவும், வாழ்விடமாகவும் கொண்ட சாந்தநாயகி சிற்றம்பலம் அவர்கள் 25-03-2021 வியாழக்கிழமை அன்று காலமானார். 

அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி தம்பிமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற திரு.திருமதி மயில்வாகனம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
 
சிற்றம்பலம் (பிரபல உத்தரவு பெற்ற நில அளவையாளர்- திருச்சி) அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற கிருஷ்ணகுமார்,பிருந்தாகோபிகிருஷ்ணா(கனடா),  னந்தகிருஷ்ணன் (லண்டன்), காலஞ்சென்ற நீரஜா ஆகியோரின் அன்பு அன்னையும்,
 
கோபிகிருஷ்ணா (கனடா), ஜனனி ஆனந்தகிஷ்ணன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
சிவகுமார் அவர்களின் அன்புச் சகோதரியும்,
 
திரு.திருமதி விஜயசுந்தரம் தம்பதிகள், திரு.திருமதி ஏரம்பமூர்த்தி தம்பதிகளின் அன்புச் சம்மந்தியும்,
 
தருண், கிருத்திகா ஆகியோரின் அன்பு பேத்தியும் ஆவார். 
 
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.
 
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
 
கவல்:- திரு. சிற்றம்பலம் (திருச்சி)
 
தொடர்புகளுக்கு:-
 
பிருந்தா கோபிகிருஷ்ணா Mobile : +1 647 405 6207   
ஆனந்தன் Mobile : +44 751 536 7421 

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (26/03/2021 08:42)