Mrs. Shanthi Richard Kanagasabai
Date of Birth: 28 February 1947 - Deceased: 27 April 2026
கொழும்பு - பம்பலப்பிட்டி ஜோசப்லேனைப் பிறப்பிடமாகவும், புத்தளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தி ரிச்சர்ட கனகபை அவர்கள் 27-04-2026 திங்கட்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
காலஞ்சென்ற பாஸ்டர் ரிச்சர்ட் தவநேசன் (DUNNAMIS PRAYER HOUSE PUTTALAM) அவகளின் அன்பு மனைவியும்,
மணிமேகலை, மின்னொலி, தேவநேசன், தவஜோதி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சாமுவேல் குணதீபன், ஸ்ரீகாந்த், மிரியம், நிக்சன் ஆகியோரின் மாமியாரும்,
ஜெசுரன், யோசாயா, ஜொனர்த்தன், சொபியா, நத்தேனியேல், ஜூலியா, லிதியா, ஜெரமி ஆகியோரின் பாட்டியும் ஆவார்.
அன்னாரின் சரீரம் 29-04-2026 புதன்கிழமை அன்று காலை 9 மணி முதல் கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு:
தேவா (மகன்):- +44 784 640 5890
கஸ்தூரி:- +94 77 226 9 279
மின்னொலி:- +41 788 099 699
தவஜோதி:- +491 762 359 8224
www.tamilthakaval.org
