திருமதி. சாந்தினி ஏகாம்பரம்
தோற்றம்: 24 நவம்பர் 1976 - மறைவு: 29 ஜூன் 2026
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், மெல்பேர்ன், அவுஸ்ரேலியாவை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சாந்தினி ஏகாம்பரம் அவர்கள் 29-06-2026ம் திகதி திங்கட்கிழமை அன்று மெல்பேர்ன், அவுஸ்ரேலியாவில் இறைபதம் அடைந்தார்.
ஏகாம்பரம் சாந்தினி,
மிளாத்துயில் கொண்டு எம்மை
ஆறாத்துயரில் ஆழ்த்தி சென்றீரோ.
கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எங்கள் கண்ணீர்த் துளிகளைக்
காணிக்கையாக்குகின்றோம்.
Viewing & Paying Respects
In Loving Memory Of
Shanthini Ehamparam
Family and Friends are warmly invited to pay their respects
Date:-
Saturday, 11 July 2026
Time:-
12:00 PM - 2:00 PM
Venue:-
J.B. Dias Funerals
Unit 10/21 -22 National Drive
Hallam, VIC 3803
Forever in Our Hearts
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/07/2026 17:18)
