செல்வி. சாந்தினி தர்மலிங்கம்
(முன்னாள் தலைமை கணக்காளர் - Kundanmals Pvt (Ltd))
தோற்றம்: 30 ஆகஸ்ட் 1956 - மறைவு: 03 நவம்பர் 2023
யாழ். சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வௌ்ளவத்தை Fernando Road யை வசிப்பிடமாகவும் கொண்ட சாந்தினி தர்மலிங்கம் அவர்கள் 03-11-2023 வௌ்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற தர்மலிங்கம், புஸ்பரத்தினம் (பிரித்தானியா) தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
ரஞ்சினி (பிரித்தானியா), லோகினி (அவுஸ்திரேலியா), சுகந்தினி (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு்கின்றீர்கள்.
தகவல்
குடும்பத்தினா்
கிரியை
Tuesday, 07 Nov 2023 (9:00 AM - 1:00 PM)
Mahinda Florists
591 Galle Rd, Dehiwala-Mount Lavinia 10370, Sri Lanka
தகனம்
Tuesday, 07 Nov 2023 (2:00 PM)
General Cemetery, Mount Lavinia
A2, Dehiwala-Mount Lavinia, Sri Lanka
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (05/11/2023 04:00)
