திருமதி சந்திரகாந்தா செல்வரட்னம்

Mrs. Shanthirakantha Selvaratnam

சந்திரகாந்தா செல்வரட்னம்

தோற்றம்: 12 பெப்ரவரி 1940 - மறைவு: 15 பெப்ரவரி 2024

Date of Birth: 12 February 1940 - Deceased: 15 February 2024

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சந்திரகாந்தா செல்வரட்னம் அவர்கள் நேற்று 15-02-2024ம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான முத்துராஜா - தங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளும்,
 
காலஞ்சென்ற துரையப்பா செல்வரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
 
காலஞ்சென்ற ராஜமனோகரன், தங்கராஜன், மல்லிகாதேவி, காலஞ்சென்ற நிர்மலாதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
 
கீத்தா, நிமால், ராதிகா (கனடா), ரமணன் (கனடா), காலஞ்சென்ற மயூரன் ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
 
குகதாசன், துவாரகா, சத்தியநேசன் (கனடா),  ஜமுனா (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
 
விஷ்னி (அவுஸ்ரேலியா), அமிர்தன் (அவுஸ்ரேலியா), பவித்திரா, விசாகன், அபிநயா (கனடா), அபிலாஷ் (கனடா), சஹானா (கனடா), ஷர்மினா (கனடா) ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும்,
 
யாத்ரா (அவுஸ்ரேலியா) அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
 
அன்னாரின் பூதவுடல்  நாளை 17-02-2024ம் திகதி சனிக்கிழமை A F Raymond பொரளை மலர்ச்சாலையில் பிற்பகல் 3:00 மணிமுதல் பார்வைக்காக வைக்கப்பட்டு அடுத்தநாள் 18-02-2024ம் திகதி ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 3:30 மணியளவில் பொரளை கனத்தை பழைய மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். (Gas Section)
 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்


Mrs. Santhirakantha Selvaratnam born in Manipay , Jaffna and lived in Manipay, Toronto and  Colombo, passed away peacefully on February 15th , 2024 in Sri Lanka.

She is the daughter of Late Mr and Mrs Muthurajah

Beloved wife of Late Thuraiappa Selvaratnam

Loving sister of Late Raja Manoharan, Thangarayan, Mallika Devi and Late Nirmala Devi,

Ever Loving mother of Geetha, Nimal, Rathika(Canada), Ramanan, Late Mayuran

Blessed Mother in Law of Kugathasan, Dhuwraha, Sathiyanesan (Canada), Jamuna (Canada),

Cherished Grandmother of Vishni(Australia), Amirthan(Australia), Dr. Pavithra, Vishan, Abinaya(Canada), Abilash (Canada), Sahana (Canada), Sharmina (Canada),

Great grandmother of Yathra (Australia)

Viewing:-

Saturday, February 17th 3:00 pm Onwards
A.F. Raymond Parlor
Borella

Funeral:-

Sunday, February 18th, Cortege leave for cremation at 3:30 pm
Kanatte Old Cemetry

Borella


www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (16/02/2024 23:12)