திரு. சர்வானந்தா விஜயரட்ணம்

(ஓய்வுபெற்ற (அனுமதிபெற்ற) நில அளவையாளர்)

சர்வானந்தா விஜயரட்ணம்

தோற்றம்: 01 ஆகஸ்ட் 1933 - மறைவு: 15 ஜூன் 2025

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும், கனடா - Ontario, Scarborough வை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சர்வானந்தா விஜயரட்ணம் அவர்கள் 15-06-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற அப்பாக்குட்டி விஜயரட்ணம் - தங்கம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கமலாம்பாள் - சின்னத்துரை சரவணமுத்து தம்பதியினரின் மருமகனும்,

திலகவதி அவர்களின் அன்புக் கணவரும்,

டில்ருக்ஷன், டில்காந்த, டில்ருக்ஷி ஆகியோரின் அன்புத் தந்தையும்,

லிலானி, ஹெலன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

உஷாரா, கிரிஷ், ஜெமி, ரொஷெல், ஜோஷ்வா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், விவேகானந்தன்,  யோகானந்தன், மற்றும் விபுலானந்தன் ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.

 அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 22-06-2025 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1:00  மணி முதல் Ajax Crematorium & Visitation Centre (384 Finley Avenue Ajax ON L1S 2E3) இல் பார்வைக்கு வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, மாலை 5:00 மணியளவில் திருவுடல் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

 தகவல்:- குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

 ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

 ***----------------***

Mr. Sharwanandha Wijayaratnam, a retired license Surveyor,  from Jaffna, and residing in Scarborough , Ontario, Canada, passed away peacefully on Sunday, June 15, 2025.

Mr. Sharwanandha Wijayaratnam, is the beloved son of the late Mr. Appacutty Wijayaratnam and Thangamma and Son-in-Law of the late Kamalambal and Sinnathurai Saravanamuthu,

Beloved husband of Thilagawathy Wijayaratnam,

Loving father of Dilrukshan, Dilkantha, and Dilrukshi, 

Loving Father-in-Law of Lilani and  Hellen,

Grand father of Ushara, Kris, Jamie, Rochelle and Joshua

Brother of Late Satchithananthan,  Late Vivekanandan, Late Yoganandan, and Vipulananthan.

Funeral Arrangements:

Viewing:

Sunday, June 22nd,

Viewing: 1:00-3:00 PM

Service: 3:00-5:00 PM

Cremation: at 5:00 PM

Ajax Crematorium and Visiting Centre

384 Finley Avenue, Ajax L1S 2E3

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (20/06/2025 04:00)