திரு. ஷோன் ரவிராஜன்
தோற்றம்: 29 ஆகஸ்ட் 1993 - மறைவு: 13 பெப்ரவரி 2021
கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட ஷோன் ரவிராஜன் அவர்கள் 13-02-2021 சனிக்கிழமை அன்றுToronto வில் அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், ரவிராஜன், சத்யகௌரி தம்பதிகளின் ஏக புத்திரனும்,
காலஞ்சென்ற யோகநாயகம், விமலராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனகா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
மெலிஷா அவர்களின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Wednesday, 24 February 2021 6:00 PM - 10:00 PM
Thursday, 25 February 2021 7:00 AM - 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Thursday, 25 February 2021 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada
நல்லடக்கம் :-
Thursday, 25 February 2021 11:00 AM - 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
தொடர்புகளுக்கு:-
மேனகா - மனைவி Mobile : +1 416 917 4341
ரவிராஜன் - தந்தை Mobile : +1 416 909 2484
சத்யகௌரி - தாய் Mobile : +1 647 854 1165
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (24/02/2021 11:40)
