Srimathi. Srimathi Balasaraswathy (Gunam Amma) Rangarajan Sharma

Srimathi Balasaraswathy (Gunam Amma) Rangarajan Sharma

Date of Birth: 18 November 1944 - Deceased: 31 January 2024

யாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு முகத்துவாரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட ஶ்ரீமதி பாலசரஸ்வதி (குணம் அம்மா) இரங்கராஜன் சர்மா அவர்கள் 31-01-2024 புதன்கிழமை அன்று அதிகாலை இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இரங்கராஜன் சர்மா அவர்களின் மனைவியும்,

கொழும்பு முகத்துவாரம் ஶ்ரீசர்வார்த்த சித்தி விநாயகர் ஆலய குரு பிரம்மஶ்ரீ அரவிந்த சர்மா (ரமேஷ்), பிரம்மஶ்ரீ ஐங்கரன் சர்மா (லண்டன்), பிரம்மஶ்ரீ ஆனந்த பாபு சர்மா (பாபு - லண்டன்), ஶ்ரீமதி இந்துஷா (உஷா) ஆகியோரின் தாயாரும்,

பிரம்மஶ்ரீ கோவர்த்தன குருக்கள், ஶ்ரீமதி பாரதி, ஶ்ரீமதி விலாஷினி, ஶ்ரீமதி லாவண்யா ஆகியோரின் மாமியாரும்,

ஆனைக்கோட்டை கரப்பிரான் பிள்ளையார் கோவில் பிரம்மஶ்ரீ சிவகுமார் குருக்கள், பிரம்மஶ்ரீ ஶ்ரீசிவசுப்பிரமணிய சர்மா, காலஞ்சென்ற ராஜேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,

பிரம்மஶ்ரீ பிரவீன் சர்மா, ஶ்ரீமதி பரணிகா, பிரம்மஶ்ரீ மிதுஷன், பிரம்மஶ்ரீ ஶ்ரீ யாதவன் சர்மா, செல்வி ஸ்மிருத்திகா, செல்வி ஆத்யா, செல்வி அஹானா ஆகியோரின் பாட்டியும்,

பிரம்மஶ்ரீ ஶ்ரீதர சர்மா, காலஞ்சென்ற சௌந்தரநாயகி, ஶ்ரீமதி ராதாதேவி, ஶ்ரீமதி சுதாமதி ஆகியோரின் மைத்துனியும்,

பிரம்மஶ்ரீ மயூரன் சர்மா, செல்வி மயூரிகா ஆகியோரின் அத்தையும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பொரளை ஜயரட்ண மலர்ச்சாலையில் 01-02-2024 வியாழக்கிழமை அன்று அஞ்சலிக்காக காலை 8.00 மணி முதல் வைக்கப்பட்டு, இறுதிக்கிரியைகள் முற்பகல் 11.00 மணிக்கு ஆரம்பமாகி மதியம் 1.30 மணியளவில் தகனக்கிரியை நடைபெறும்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (01/02/2024 05:00)