திருமதி. சிலுவைராஜா திரேசம்மா (பேவி)

சிலுவைராஜா திரேசம்மா (பேவி)

தோற்றம்: 09 மே 1941 - மறைவு: 05 டிசம்பர் 2024

யாழ். குருநகர் இல- 20/4 சென் ஜேம்ஸ் மேற்கு வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிலுவைராஜா திரேசம்மா அவர்கள் 05-12-2024 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை-மரியம்மா தம்பதியினரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான ஜேக்கப் மனவல்-விக்ரோறியா தம்பதியினரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மனவல் சிலுவைராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சிவலை அந்தோனிப்பிள்ளை, அன்னம்மா அவர்களின் பாசம்மிக்க மருமகளும்,

காலஞ்சென்றவர்களான ஜோண், தேவதாஸ், ராணி மற்றும் பூமணி, காலஞ்சென்ற ராசேஸ்வரி, றெஜினோல்ட், காலஞ்சென்ற புஸ்பராணி, சின்னராணி, பிறேமன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

காலஞ்சென்ற செல்வம், ராணி, காலஞ்சென்ற றதி. பிறேமா, யோகம், றகு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான சின்னத்தங்கம், செல்வராணி, அல்போன்ஸ், சிங்கராஜா மற்றும் யோகம், காலஞ்சென்ற பிலோமினா (பட்டு), கோணேஸ்வரி, ஸ்ரெலா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சூரியகுமாரி, பெலிசிற்றஸ், குவான்ஸ் (றோய்), மாவீரர் கிருமானி-ஜோண்சன், றஜனி, ஜன்சன், பெலிஸ்ரன், அருட்பணி. அருள் சுதர்சன் அமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சாந்தன், காலஞ்சென்ற எட்மன் ஜோசவ், டொறின், ஜோசவ் கப்றால், நிக்க்ஷிலா. றோகினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

மகுமதி (தர்மினி), சிவதீஸ், கிருபாளினி, ரவிக்குமார், துஷாறா, கர்ஷன், யூடின், மாமதி, றொசிற்ரா, தொபியாஸ், ஆகாஸ், மொறிஸ், ஜனனிக்கா, கிருமானி, ஜொகானா, ஜென்சிக்கா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அன்சிகா, சிவானி, மானவ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிச் சடங்குகள் 12-12-2024 வியாழக்கிழமை அன்று பிற்பகல் 2.30 மணியளவில் 20/4 சென் ஜேம்ஸ் மேற்கு வீதியில் அமைந்துள்ள அன்னாரது இல்லத்தில் நடைபெறும் ஜெப வழிபாட்டினை தொடர்ந்து குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் பிற்பகல் 3.00 மணியளவில் இரங்கல் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டு, புனித கொஞ்சேஞ்சி மாதா சேமக்காலையில் புகழுடல் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளுகின்றோம்.

தகவல்:- குடும்பத்தினர்.

 அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (11/12/2024 05:00)