Mr. Silvesthiri Alaxtin

(முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்)

Silvesthiri Alaxtin

Deceased: 28 June 2024

யாழ். நெடுந்தீவைச் சேர்ந்த திரு. சில்வேஸ்திரி அலஸ்ரின் அவர்கள் 28-06-2024 வௌ்ளிக்கிழமை அன்று அதிகாலை மாரடைப்பால் நெடுந்தீவில் கர்த்தருக்குள் நித்தியடைந்தார்.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்:-  குடும்பத்தினர்

அன்னாரின் ஆன்மா இறைவனில் நித்திய அமைதியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (28/06/2024 04:00)