திருமதி சிம்மாசனி அருமைத்துரை
மறைவு: 24 பெப்ரவரி 2020
அத்துளு அம்மன் கோவில் கரவெட்டியைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி சிம்மாசனி அருமைத்துரை 24.02.2020 திங்கட்கிழமை காலமாகிவிட்டார்.
அன்னார் காலஞ்சென்ற மு.அருமைத்துரையின் (MLT) பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சின்னத்தம்பி (விவசாய போதனாசிரியர்) - ஆனந்தமலர் தம்பதிகளின் மூத்த மகளும்,
காலஞ்சென்ற முத்தையா லட்சுமி தம்பதிகளின் மருமகளும்,
தம்பிமுத்து மாலோகமணியின் பெறா மகளும் ,
ஒப்பிலாமணி (ஓய்வுபெற்ற காணி உத்தியோகத்தர்), அம்புலிதேவி (ஓய்வுபெற்ற ஆசிரியை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற விஜயலக்ஷ்மி (ஓய்வுபெற்ற ஆசிரியை), இரகுநாதன் (ஓய்வுபெற்ற முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்) ஆகியோரின் மைத்துனியும்,
அல்லி (ஆசிரியர் சைவ மங்கையர் வித்தியாலயம்), அகிலன் (பொறியியலாளர். சிங்கப்பூர்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநடராஜா (Thillaivision, Colombo), விஜயசலா (பொறியியலாளர், சிங்கப்பூர் ) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அரவிந்தன் (பொறியியலாளர், சிங்கப்பூர்), பிரமீளா (பிரதேச செயலகம் யாழ்ப்பாணம் ), பிரவீணா (London), ஆகியோரின் பெரியதாயாரும்,
திவாகரன்(பொறியியலாளர், சிங்கப்பூர்), சசிகரன் (Qs, Australia), சுஜிதா (மானிப்பாய் பிரதேசசபை ) ஆகியோரின் மாமியாரும்,
ஆதித்தன் (ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக மாணவன்), அபிராமி (மாணவி, சைவ மங்கையர் வித்தியாலயம்), அச்சுதன் (மாணவன் இந்துக் கல்லூரி, கொழும்பு), ஆரபி (மாணவி. சிங்கப்பூர்), ஆரூரன் (மாணவன், சிங்கப்பூர்) ஆகியோரின் பேரன்பு பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (26.02.2020) புதன்கிழமை அத்துளு அம்மன் கோயிலடி கரவெட்டியில் உள்ள அவரது இல்லத்தில் காலை 9 மணிக்கு நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக வீரக்களி இந்து மயானத்துக்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர் சார்பாக
ஆ.தில்லைநடராஜா (மருமகன்) - +94 77 730 0317, +94 21 226 3632
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/02/2020 03:09)
