திரு சிங்கராஜா ஜெயநாதிராஜா

சிங்கராஜா ஜெயநாதிராஜா

தோற்றம்: 06 டிசம்பர் 1935 - மறைவு: 05 நவம்பர் 2020

யாழ். வசாவிளான் உத்தரிய மாதா கோவில் பங்கைப் பிறப்பிடமாகவும், கனடா Oshawa நகரை வதிவிடமாகவும் கொண்ட சிங்கராஜா ஜெயநாதிராஜா அவர்கள் 05-11-2020 வியாழக்கிழமை அன்று இறைபதம் சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிங்கராஜா, றோஸ்முத்தம்மா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,
 
காலஞ்சென்ற பிலிப்புப்பிள்ளை, ஞானரட்ணம் தம்பதிகளின் மூத்த மருமகனும்,

மேரி றோசாமலர், காலஞ்சென்ற திரேசாமலர் ஆகியோரின் அன்புக் கணவரும்,

மரிய அன்ரோனியா ஜெயமலர்(ஜெசி), ஜோசபின் இன்பமலர்(ஜெயந்தி), கிறிஸ்ரின் தயானந்தராணி(ஜெறின்), அன்றன் தயானந்தராஜா(பெனோ) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற புஷ்பரத்தினம், மரியரத்தினம், காலஞ்சென்ற லூர்துநாயகி, ஜெபநாதிராஜா, கருணதிராஜா,  காலஞ்சென்ற தர்மராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தர்மராஜா, ஜோசப் ஞானசிங்கம், மரியோசெல்வா, சுரேஜினி ஜஸ்மின் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான அருளானந்தம், துரைசிங்கம், குலசிங்கம் மற்றும் லூர்த்தம்மா, சத்தியவதி, கமலா, காலஞ்சென்ற தனசிங்கம், நேசமலர், இராசமலர், குணசிங்கம், சுபசிங்கம், நவமலர், யுகசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தாரணி, சதீஸன், சிம்சன், அனோஷன், றெபேக்கா, எட்றியன், ஷரன், ஜேசன், டினோஷன், கபிஷான், டில்ஷான் ஆகியோரின் அருமை பேரனும்,

இலக்கியா, ஆதவன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 
 
தகவல்:- குடும்பத்தினர்
 
நிகழ்வுகள்:-
 
பார்வைக்கு:-
 
Friday, 13 Nov 2020 5:00 PM - 9:00 PM
Saturday, 14 Nov 2020 8:00 AM - 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:-
 
Saturday, 14 Nov 2020 10:00 AM
St. Thomas the Apostle Roman Catholic Church
14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada

நல்லடக்கம்:-
 
Saturday, 14 Nov 2020 11:00 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada

தொடர்புகளுக்கு:-

ஜெயந்தி - மகள் Mobile : +1 647 894 2710
ஜெறின் - மகள் Mobile : +1 647 405 0767
பெனோ - மகன் Mobile : +1 705 772 3089
ஜெயமலர் - மகள் Mobile : +94 77 100 3392

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/11/2020 11:23)