Mr. Singaravel Ratnam Ramanathan Thevar

Singaravel Ratnam Ramanathan Thevar

Deceased: 13 October 2024

கண்டி-வத்துகாமத்தை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சிங்காரவேல் இரட்ணம் இராமநாதன் தேவர் அவர்கள் 13-10-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சிவபாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற பாக்கியலஷ்மி, சாரதாதேவி, தர்மராஜ், யோகரட்ணம், சிவகரன், லோகேஷ்வரன் ஆகியோரின் அன்பு தந்தையும்,

ஷண்முகநாதன், ராஜேந்திரன், ஹேமாஷினி, தீபிகா, நிஷா ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.

அன்னாரின் புகழுடல் அன்னாரின் வத்துகாமம் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 14-10-2024 திங்கட்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் வத்துகாமம் யட்டவரயில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்று கொள்ளுமாறு கேட்டு கொள்கிறோம்.

முகவரி:-

இல-66/1, இராமச்சந்திரன் எஸ்டேட்,

பிட்டியகெதர, வத்துகாமம், கண்டி.

தகவல்:- குடும்பத்தினர்

 அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! சாந்தி!! சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (14/10/2024 04:00)