திரு. சிங்கராயர் பத்திநாதர்
தோற்றம்: 17 நவம்பர் 1940 -
மறைவு: 28 மார்ச் 2022
யாழ். மாதகலைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிங்கராயர் பத்திநாதர் அவர்கள் 28-03-2022 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சிசிலியா பீற்றர் அவர்களின் அன்புக் கணவரும்,
பமலா (Shoppers Drug Mart- Canada), லெனாட் (HSBC Dubai) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குலேந்திரன் (Flowserve- Canada, சசிகலா (HSBC Dubai) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற Rev. Fr. B.S மரியதாசன் OMI, திரேசா அருளானந்தம், வெர்பினா துரைராஜா (பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான பற்றிக் பீற்றர், ஜொசப்பின் இராசநாயகம் மற்றும் கிளரன்ஸ் பீற்றர் (அவுஸ்திரேலியா), பிறிம்ரோஸ் போனவென்ச்சர் (நியூசிலாந்து), தேவா பீற்றர் (Goldenstar- Negombo), றெஜினா பீலிக்ஸ் (மலேசியா), காலஞ்சென்ற கிறிஸ்டின் தருமசீலன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நிக்கோல், கெவின், ஜானெல், ரேச்சல், கேட்லீன், காத்ரீன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
பார்வைக்கு:-
Friday, 01 April 2022 6:00 PM - 9:00 PM
Saturday, 02 April 2022 8:00 AM - 9:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre
8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada
திருப்பலி:-
Saturday, 02 April 2022 10:00 AM
St. Justin Martyr Parish
3898 Highway No. 7 East, Unionville, ON L3R 1L3, Canada
நல்லடக்கம்:-
Saturday, 02 April 2022 11:30 AM
Christ the King Catholic Cemetery
7770 Steeles Ave E, Markham, ON L6B 1A8, Canada
Mr. Singarayar Pathinathar, who was born in Mathagal, Jaffna and lived in Markham, Canada passed away peacefully and was embraced by God on Monday, 28 March 2022.
He is the beloved husband of Cecilia Peter.
Ever loving father of Pamela (Shoppers Drug Mart, Canada) and Leonard (HSBC, Dubai).
Loving father in law of Kulendran (Flowserve – Canada) and Sasikala (HSBC, Dubai).
Kind and loving brother of the late Rev. B. S. Mariyathasan, OMI, Theresa Arulanantham and Verbina Thurairajah (UK).
Loving brother in law of the late Patrick Peter and Josephine Rasanayagam, and also of Clarence Peter (Australia), Primrose Bonaventure (New Zealand), Theva Peter (Goldenstar -Negombo), Regina Felix (Malaysia) and the late Christine Tharmaseelan.
Affectionate grandfather of Nicole, Kevin, Janel, Rachel, Kaitlyn and Catherine.
We hereby respectfully request all acquaintances, relatives and friends to accept this intimation.
Information provided by:- The Family
www.tamilthakaval.org