திருமதி சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி

சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி

மறைவு: 26 ஜனவரி 2024

யாழ். வல்வெட்டித்துறை நடராஜா வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. சிங்காரவடிவேல் சரஸ்வதிதேவி அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற சிவாலிங்கம் - தங்கமணி தம்பதியினரின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற சிங்காரவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும்,

கலைமோகன் அவர்களின் அன்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின்இறுதிகிரியைகள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று பிற்பகல் 4.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, தகனக்கிரியைகளுக்காக ஊரணி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)