திரு. சின்ன வீரப்பன் ஆறுமுகம் (S. V. ஆறுமுகம்)
(இளைப்பாறிய அதிபர்- நாவலப்பிட்டி கதிரேசன் மத்திய கல்லூரி , யாழ். ஸ்ரான்லி கல்லூரி)
தோற்றம்: 24 ஜூன் 1925 - மறைவு: 10 டிசம்பர் 2021
பதுளையைப் பிறப்பிடமாகவும், யாழ். அரியாலை, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சின்ன வீரப்பன் ஆறுமுகம் அவர்கள் 10-12-2021 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்ன வீரப்பன் கருப்பாயி தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்றவர்களான சதாசிவம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கலாவதி (இலங்கை), உமாமகேஸ்வரி (இலங்கை), பகவத்குமார் (லண்டன்), ஆனந்தகெளரி (லண்டன்), கணேஷ்குமார் (துபாய்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
செளந்தரராஜா, சியாமளாதேவி, சிவகுமார், நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிதம்பரம், ராமையா, ராசையா, கண்ணையா, பாக்கியநாதன், லக்ஷிமி, மங்களம் சின்னையா, சுந்தரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான Dr. இராஜேஸ்வரி இராஜகாரியர், புவனேஸ்வரி துரைராஜா, மகேஸ்வரி பரமநாதன், சபாநடேசன், Dr. சதானந்தன் மற்றும் திலகேஸ்வரி அருளம்பலம், காலஞ்சென்றவர்களான பாக்கியநாதன், சரோஜினி துரைசிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
விக்னேஸ்வரன், ருஷானி, மாவின், ஜிவின், ரிஷ்வின், கிஷாயினி, ஷாகித்தியன், சஹானா, கிரிஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
www.tamilthakaval.org
