திருமதி சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை
தோற்றம்: 15 ஜூன் 1931 - மறைவு: 08 மே 2020
யாழ். துன்னாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னாச்சிப்பிள்ளை கணபதிப்பிள்ளை அவர்கள் 05-08-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கந்தசாமி, பாக்கியம் தம்பதிகளின் கனிஸ்ட புதல்வியும், காலஞ்சென்ற
வேலுப்பிள்ளை, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை வேலுப்பிள்ளை(சோமு) அவர்களின் அன்பு மனைவியும்,
மனோரஞ்சிதம்(இலங்கை), நந்தகுமாரன்(அவுஸ்திரேலியா), ஆனந்தகுமாரன்(கனடா), மனோராணி(கனடா), காலஞ்சென்ற மங்களகுமாரி, மதுரகுமாரி(அவுஸ்திரேலியா), வர்ணகுமாரன்(கனடா), பூரணகுமாரன்(இலங்கை), மஞ்சுளாதேவி(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சிவராசன், லோகேஸ்வரி(அவுஸ்திரேலியா), சுசான்(கனடா), மகேந்திரராஜன்(கனடா), கஜாகரன்(அவுஸ்திரேலியா), சிவவதனி(கனடா), ரஜனி(இலங்கை), சுபாகரன்(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, சந்திரவர் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வேல்முருகு, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவரஞ்சன்- சோபி, சிவசீலன்- சுபாசினி, சிவபிருந்தன்- ஆரணி, சிவபாஸ்கரன்- சுகந்தா, சிவதர்சன்- ஜனரஞ்சனி, கபில்ராஜ்- சிவாணி,அரவிந்தன்- துஷ்யந்தினி, பிரவீத்தா, ஜேய்கிசான்- எலா, அஞ்சலா, அனுசியா, சரண்யா, சிவானு, காலஞ்சென்ற சித்தார்த்தன், திவ்வியன், நர்மதன், பிர்ணவன், தனுஷ், விஷ்மஜா, குணாளன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சியான், ஸ்ரீசான், ஸ்ரீரோசன், அக்ஷரன், கம்சை, கம்லோஷன், கெரின்சா, அஜக்சன், போமிராங்கனி, அவ்ரோபராவன், டானியல் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:- குடும்பத்தினர்
நிகழ்வுகள்:-
நேரடி ஒளிபரப்பு:-
14th May 2020 10:00 AM
பார்வைக்கு:-
Wednesday, 13 May 2020 6:00 PM - 8:00 PM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
கிரியை:-
Thursday, 14 May 2020 10:00 AM
Ajax Crematorium & Visitation Centre
384 Finley Ave, Ajax, ON L1S 2E3, Canada
தொடர்புகளுக்கு:-
மனோரஞ்சிதம் - மகள்
Mobile : +94 77 489 4636
நந்தகுமாரன் - மகன்
Mobile : +61 41 254 8150
ஆனந்தகுமாரன் - மகன்
Mobile : +1 416 725 1961
மனோராணி - மகள்
Mobile : +1 647 309 5933
மதுரகுமாரி - மகள்
Mobile : +61 47 870 0653
வர்ணகுமாரன் - மகன்
Mobile : +1 416 844 7390
பூரணகுமாரன் - மகன்
Mobile : +94 71 485 6888
மஞ்சுளாதேவி - மகள்
Phone : +1 905 239 5201
www.tamilthakaval.org
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (13/05/2020 00:53)
