Mr. Sinnadurai Sundaralingam
Date of Birth: 22 December 1943 - Deceased: 18 May 2026
யாழ். கந்தர்மடத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 18-05-2026 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை - பரிபூரணம் தம்பதியனிரின் ஏக புத்திரரும், காலஞ்சென்ற விஜயரத்தினம் - லோகேஸ்வரி தம்பதியினரின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்றவர்களான ராஜசங்கரி சரஸ்வதி தம்பதிகளின் பெறாமகனும்,
விஜயகுமாரி அவர்களின் அன்புத் துணைவியும்,
சங்கவி அவர்களின் பாசமிகு தந்தையும்,
சிவரூபி, மதிவதனி, காலஞ்சென்றவர்களான சுந்தரவதனி, ஞானரூபி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஸ்ரீபதி (கனேடிய சட்டத்தரணி), பாலேந்திரன், விஜயசிங்கம், DR.விஜயகுமாரன், சிவகுமாரி, புஸ்பராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்.
அஞ்சயன், விபூசித்தா, நிஷேவிதா, பிரதாயனா, பிரணவி, ஸ்ரீலட்சுமி, ஸ்ரீகிருஷ்ணா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
மிதுஷன், குங்குமி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
அர்ஜினா, அம்ரிதாவதனி ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் 23-05-2026 சனிக்கிழமை அன்று மாலை 5:00 - 9:00 மணி வரையும், 24-05-2026 ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11:00 - 2:00 மணி வரையும் St. John’s Dixie Cemetery & Crematorium (737 Dundas Street East, Mississauga, ON L4Y 2B5) இல் பார்வைக்காக வைக்கப்பட்டு, தொடர்ந்து இறுதிக்கிரியைகள் நடைபெற்று, திருவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தொடர்புகளுக்கு:
விஜயகுமாரி (மனைவி):- +1 647 294 3895
சங்கவி (மகள்):- +1 647 388 1342
ஸ்ரீபதி (மைத்துனர்):- +1 416 873 3103
சிவரூபி (சகோதரி):- +1 437 991 6560
மதிவதனி (சகோதரி):- +1 416 939 1049
DR.விஜயகுமாரன் (மைத்துனர்):- +94 77 781 1466
www.tamilthakaval.org
