Mr Sinnaiah Kanagaratnam

Sinnaiah Kanagaratnam

Deceased: 22 November 2026

யாழ் புத்தூர் வடக்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னையா கனகரத்தினம் அவர்கள் 22-11-2026ம் திகதி இன்று இயற்கை எய்திவிட்டார்.

அன்னரா எமது ஒன்றிய உறுப்பினர் க.பார்த்தீபன்(சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும் ஆவார்.
 
அன்னாரது இயற்கை மறைவு குறித்து ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு ஆத்மா சாந்திக்காகவும் இறைவனை பிராத்திக்கின்றோம்.
 
 
கண்முன்னே வாழ்ந்த காலம் கனவாகி போனாலும்
 
எம் முன்னே உங்கள் முகம் உந்நாளும் உயிர் வாழும்
மண்விட்டு மறைந்த நீங்கள் வின்னோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல் கன காலம் இருப்பீர்கள்
ஆழ்ந்த துயரத்துடன்..
ஆவரங்கால் சர்வோதய வெளிநாட்டு ஒன்றியம்

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (23/11/2026 07:24)