திரு சின்னையா விஜயகுமார்

சின்னையா விஜயகுமார்

மறைவு: 05 டிசம்பர் 2019

பொன்னாலை றோட் மானிப்பாயை பிறப்பிடமாகவும் முத்தட்டு மடவீதி, கோண்டாவிலை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா விஜயகுமார் கடந்த (05.12.2019) வியாழக்கிழமை இரவு சிவபதமடைந்தார்.


அன்னார் காலஞ்சென்ற முத்து - சின்னையா மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற முத்தையா மற்றும் சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மஞ்சுளாதேவி (பிரான்ஸ்) யின் அன்புக் கணவரும்

கஜந்தன் (பிரான்ஸ்), கரூபன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ரஜித்தாவின் அன்பு மாமனாரும்,

அக்ஷஜாவின் அன்பு பேரனும்,

புஸ்பராணி, இந்திரா (பல்கலைக்கழகம்), வடிவாம்பிகை, விஜயராணி, அம்பிகாவதி, காலஞ்சென்ற வாலாம்பிகை ஆகியோரின் அன்பு சகோதரனும்,

காலஞ்சென்ற சச்சிதானந்தம் மற்றும் ருக்மணிதேவி (சுவிஸ்), ராஜினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் அவரது இல்லத்தில் இன்று (08.12.2019) ஞாயிற்றுக்கிழமை மதியம் 12.00 மணியளவில் நடைபெற்று பூதவுடல் இணுவில் காரைக்கால் இந்துமயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

முத்தட்டு மடவீதி,
கோண்டாவில்

தகவல்: குடும்பத்தினர் 
+94 77 507 5346

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (09/12/2019 05:09)