Mr. Sinnaiha Shangaralingham Mudhaliyar
(சரஸ்வதீஸ் - உரிமையாளர், ஆத்மஜோதி அமையம் - செயலாளர்)
Date of Birth: 06 June 1947 - Deceased: 12 June 2025
நாவலப்பிட்டியை வசிப்பிடமாகக் கொண்ட திரு. சின்னையா சங்கரலிங்கம் முதலியார் அவர்கள் 12-06-2025 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா முதலியார் - பாலம்மாள் தம்பதியினரின் மகனும்,
காலஞ்சென்ற திரு.திருமதி. துரைராஜ் தம்பதியினரின் மருமகனும்,
மனோரஞ்சிதம் அவர்களின் அன்புக் கணவரும்,
ஜெயபரன், யமேஷா ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கம்ஷினி கர்ஷிகா, கிருஷாந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
துருவன் தேஷ்வா, ரித்திவகா அதிர்தி, நிவி யஷ்திகா ஆகியொரின் தாத்தாவும்,
காலஞ்சென்றவர்களான சேதுராமன் முதலியார், சுப்பிரமணியம் முதலியார், நாகப்பன் முதலியார், கிட்ணமூர்த்தி முதலியார், மாரியாத்தாள் முதலியார் மற்றும் முத்துலிங்கம் முதலியார் (இந்தியா), சரஸ்வதி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவசங்கரி, செல்வராணி, ராதிகா, மகேஸ்வரி, காலஞ்சென்ற மாயலகு ஆகியோரின் மைத்துனரும்,
திரு.திருமதி சுப்பிரமணியம், திரு.திருமதி ராஜதுரை ஆகியோரின் சம்மந்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 14-06-2025 சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் நாவலப்பிட்டி பவ்வாகம பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
முகவரி:-
இல - 3/2, பெனிதுடுமுல்ல வீதி,
நாவலப்பிட்டி.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்:- குடும்பத்தினர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
www.tamilthakaval.org
