திரு சின்னையா சிவம்

சின்னையா சிவம்

மறைவு: 26 ஜனவரி 2024

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட திரு. சின்னையா சிவம் அவர்கள் 26-01-2024 வௌ்ளிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.

அன்னார், மாதகல் அப்புத்துரை - இராசாத்தி தம்பதியினரின் மருகன் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 28-01-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 9.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று, பின்னர் பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக போதி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். 

இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

அவரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிராத்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

ஓம் சாந்தி சாந்தி சாந்தி

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (27/01/2024 05:00)