Mr. Chinniah Sivapathasingam

(Social Activist)

Chinniah Sivapathasingam

Date of Birth: 12 November 1932 - Deceased: 02 July 2022

யாழ் வருத்தலைவிளான் தெல்லிப்பழையைப் பிறப்பிடமாகவும், ஆஸ்திரேலியா மெல்பேன் கன்பராவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு  சின்னையா சிவபாதசிங்கம் அவர்கள் 02-07-2022 அதிகாலை இறைவனடி எய்தினார்.

இவர் காலஞ்சென்ற சின்னையா சுந்தரம் அவர்களின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கந்தையா மாரிமுத்து அவர்களின் அன்பு மருமகனும்,

விசாலாட்சி அவர்களின் பாசமிகு கணவரும்,

தவேந்திரன் (மெல்பேன் ), காலஞ்சென்ற சத்தியேந்திரன், அனிஷா (கன்பெரா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

இவர் காலஞ்சென்றவர்களான சிவலிங்கம், சிவபாக்கியம், இராசநாயகம், செல்வநாயகி, மயில்வாகனம், சிவநேசமலர் (இலங்கை), காலஞ்சென்றவர்களான துரைராஜசிங்கம், விமலாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான பூபதி, கனகரட்ணம், பொன்னம்மா, சிவப்பிரகாசம், கமலாதேவி (இலங்கை),  உமாதேவி (ஜெர்மனி), கருணாமூர்த்தி (கனடா) ஆகியோரின் மைத்துனரும்,

கெங்கேஸ்வரி (மெல்பேன் ), ரமணன் (கன்பரா )ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சரண்யா, சத்யா, டினிதா, ரித்விக் ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்.

இவரது பூதவுடல் 60 Nettlefold Street இல் அமைந்துள்ள William Cole Chapel, Canberra இல் 07-07-2022 வியாழக்கிழமை 2:30 - 4:00 மணிவரை பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் 65, Sandford Street,  Mitchell Canberra இல் உள்ள Norwood Park Cemetry இல் தகனம் செய்யப்படும்.

இத்தகவலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தகவல் :- குடும்பத்தினர்

www.tamilthakaval.org


"Our heart felt condolences to the family of late Mr Sivapathasingham. May his soul rest in peace."
- Velauthapillai Kandiah /Manonmany Velauthapillai (Australia, 08/07/2022 03:30)
"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (04/07/2022 02:19)