திரு. சின்னையா சிவதாசன் (ராசன்)

சின்னையா சிவதாசன் (ராசன்)

தோற்றம்: 28 ஆகஸ்ட் 1948 - மறைவு: 06 ஆகஸ்ட் 2026

யாழ். ஆலங்குழாய் சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், புகையிரத நிலைய வீதி, கோண்டாவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு. சின்னையா சிவதாசன் அவர்கள் 06-08-2026 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா - சிவக்கொழுந்து தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சேனாதிராசா - வள்ளியம்மை தம்பதியினரின் அன்பு மருமகனும்,

வசந்தகுமாரி அவர்களின் கணவரும்,

மயூரன் (Engineer Saijees Building Construction), Dr. தாட்ஷாயினி (Teaching Hospital - Jaffna), நிரோஜினி (ஆசிரியை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கஜனி (KL / Poonakary Central College), Dr. ஆதவன் (சுவாச சிகிச்சை நிபுணர் - Teaching Hospilal -Jaffna), பார்த்தீபன் (Senior Manager International Business Empire Teas Pvt Ltd) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாயீஸ், ஆத்மிகா, அஸ்வி ஆகியோரின் அன்பு பேரனும்,

சிவராணி, ஜெயதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 07-08-2026 வெள்ளிக்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அன்னாரது இல்லத்தில் நடைபெற்று, திருவுடல் தாவடி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

 இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.

தகவல்:-  குடும்பத்தினர்.

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப்  பிரார்த்திப்பதோடு அவரது பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். 

ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!

www.tamilthakaval.org


"Rest In Peace. Our heartfelt condolences to all the family members."
- Tamil Thakaval Team (07/08/2026 00:00)